தான் படித்த பள்ளிக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி செய்த முன்னாள் மாணவர்; கிராமத்தினர் நெகிழ்ச்சி
விழுப்புரம் அருகே முன்னாள் மாணவர் ஒருவர், தான் படித்த கிராமப் பள்ளிக்கு ரூ 1.5 கோடி நிதியுதவி செய்துள்ளது அப்பகுதி மக்கள் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், கக்கனுர் …