Education

தான் படித்த பள்ளிக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி செய்த முன்னாள் மாணவர்; கிராமத்தினர் நெகிழ்ச்சி

விழுப்புரம் அருகே முன்னாள் மாணவர் ஒருவர், தான் படித்த கிராமப் பள்ளிக்கு ரூ 1.5 கோடி நிதியுதவி செய்துள்ளது அப்பகுதி மக்கள் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், கக்கனுர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அருட்பணி பெஞ்சமின். இவர் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அரசு ஊழியராகப் பணியாற்றி வருகிறார். தன்னுடைய கிராமத்துக்கும் தான் படித்த பள்ளிக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், நண்பர்களுடன் இணைந்து அரசு உதவி பெறும் பள்ளிக்கு நவீன வசதிகளுடன் 8 வகுப்பறைகளைக் கட்டிக் […]

தான் படித்த பள்ளிக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி செய்த முன்னாள் மாணவர்; கிராமத்தினர் நெகிழ்ச்சி Read More »

Scroll to Top